கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: இந்திய வீராங்கனை விலகல்

இந்திய முன்னணி வீராங்கனை கோனெரு ஹம்பி பாதுகாப்பு அச்சம் காரணமாக விலகினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: இந்திய வீராங்கனை விலகல்
Published on

புதுடெல்லி,

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் வீராங்க னையை தேர்வு செய்வதற்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை சைப்ரஸ் நாட்டின் பெகியா நகரில் நடக்கிறது.

இந்த போட்டிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய முன்னணி வீராங்கனை கோனெரு ஹம்பி பாதுகாப்பு அச்சம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக உக்ரைன் கிராண்ட் மாஸ்டர் அன்னா முசிசுக் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச செஸ் சம்மே ளனம் அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com