சார்லஸ்டன் ஓபன்: ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை டயானா ஷ்னீடரை எதிர்கொண்டார்.

சார்லஸ்டன் ஓபன்: ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

சென்னை,

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷிய வீராங்கனை டயானா ஷ்னீடரை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஜெசிகா பெகுலா 6-3, 6-3,6-2என்ற செட் கணக்கிவென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com