

புதுடெல்லி,
காமல்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இலங்கையில் நடந்தது. இதில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 14 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக் கல் ஆகிய 3 வடிவங்களில் நடந்த இந்த போட்டி யில் ஓபன் பிரிவில் 96 பேர் பங்கேற்றனர். இதன் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் பிரிவுகளில் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 7-வது மற் றும் கடைசி சுற்று முடிவில் 6.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
10 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஓபன் பிரிவில் 'ரேபிட், பிளிட்ஸ், கிளாசிக்கல் ஆகிய மூன்று வடிவங்களிலும் தமிழக வீரர் தமிழ் அமுதன் தங் கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக் கான ரேபிட் பிரிவில் தமிழக வீராங்கனை மேஹா அரின் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இவர்கள் இருவரும் ஹாட்சன் செஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.