டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி
x

சாத்விக் - சிராக் இணை , டகுரோ கி- யூகோ ஜோடியை (ஜப்பான்) எதிர்கொண்டது.

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை டகுரோ ஹோகி- யூகோ கோபயாஷி ஜோடியை (ஜப்பான்) எதிர்கொண்டது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டகுரோ- யூகோ ஜோடி 21-23, 21-18, 16-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது .

1 More update

Next Story