டைமண்ட் லீக் தடகளம்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்

இலங்கையின் ருமேஷ் தரங்கா முதலிடம் பிடித்தார்.

டைமண்ட் லீக் தடகளம்: நீரஜ் சோப்ரா ஏமாற்றம்
Published on

தோகா,

டைமண்ட் லீக் தடகளம் ஈட்டி எறிதல் தோகாவில் நடந்தது. டைமண்ட் லீக் தடகளத்தில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.

பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டியில்85.69 மீட்டர் தூரம் எறிந்து 4-வது இடத்தை பெற்று ஏமாற்றம் அளித்தார்.

இலங்கையின் ருமேஷ் தரங்கா 88.68 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com