துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் கோகோ காப் தோல்வி

கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் கோகோ காப் தோல்வி
Published on

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 7-6 (15-13), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com