துபாய் ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ரூப்லெவ்

ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார்.


துபாய் ஓபன் டென்னிஸ்:  அரையிறுதிக்கு முன்னேறிய ரூப்லெவ்
Published on

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், பிரான்சின் ஆர்தர் ரின்டர்நெக் உடன் மோதினார்.

பரபரப்பான இந்தஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ரூப்லெவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com