துபாய் ஓபன் டென்னிஸ்: ரூப்லெவ் தோல்வி

ஆன்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.
துபாய் ஓபன் டென்னிஸ்:  ரூப்லெவ் தோல்வி
Published on

துபாய்,

துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்திய கிரீக்ஸ்பூர் 7-5, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com