ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்: கிரண் ஜார்ஜ் தோல்வி

இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், கிறிஸ்டோ போபோவிடம் (பிரான்ஸ்) மோதினர்.

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன்: கிரண் ஜார்ஜ் தோல்வி
Published on

முல்ஹெம்,

ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்ஹெம் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், கிறிஸ்டோ போபோவிடம் (பிரான்ஸ்) மோதினர்.

இந்த ஆட்டத்தில் 10-21, 20-22 என்ற நேர்செட்டில் கிறிஸ்டோ போபோவிடம் (பிரான்ஸ்) தோல்வியடைந்து கிரண் ஜார்ஜ் வெளி யேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com