ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகையாக 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும், வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜ்-க்கு 5 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் கூறி உள்ளார்.