கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தா தோல்வி

பிரக்ஞானந்தா 48-வது காய் நகர்த்தலில் தோல்வி கண்டார்.
கிராண்ட் செஸ்: பிரக்ஞானந்தா தோல்வி
Published on

செயின்ட் லூயிஸ்,

கிராண்ட் செஸ் தொடரின் இறுதி சுற்று அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்து வரு கிறது. இதன் அரைஇறுதியில் வெற்றி பெற்ற இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அமெ ரிக்க வீரர் பேபியானோ கருணா ஆகியோர் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர். இறுதிப்போட்டி 2 கிளாசிக்கல், 2 ரேபிட், 4 பிளிட்ஸ் ஆட்டங்கள் கொண்டதாகும்.

நேற்று முன்தினம் இரவு நடந்த 'கிளாசிக்கல்' முதலாவது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா 48-வது காய் நகர்த்தலில் பேபியானா கருணாவிடம் தோல்வி கண்டார். இதனால் கருணா 6-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com