இந்திய ஆக்கி அணி கேப்டனாக ஹர்திக் சிங் நியமனம்

ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினுடன் விளையாட உள்ளது.
இந்திய ஆக்கி அணி கேப்டனாக ஹர்திக் சிங் நியமனம்
Published on

புதுடெல்லி,

9 அணிகள் இடையிலான புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ரூர்கேலாவில் நடந்த முதற்கட்ட சுற்றில் இந்தியா 4 ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்தியா தனது அடுத்த கட்ட ஆட்டங்களில் வருகிற 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்பெயினுடன் விளையாட உள்ளது.

இந்த போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடுகள வீரர் ஹர்திக் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com