டோக்கியோ பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலு பதக்கத்தை உறுதி செய்தார்

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் சரத்குமார் மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோர் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்: மாரியப்பன் தங்கவேலு பதக்கத்தை உறுதி செய்தார்
Published on

டோக்கியோ,

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டித்தொடரில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. உயரம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் மாரியப்பன் தங்கவேலு மற்றும் சரத்குமார் பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கவேலு 2-வது முறையாக பதக்கம் வெல்ல இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com