ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : இந்திய ஜோடி ஏமாற்றம்


ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : இந்திய ஜோடி ஏமாற்றம்
x
தினத்தந்தி 13 Sept 2024 2:45 AM IST (Updated: 20 Sept 2024 4:11 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- மலேசியா ஜோடியுடன் மோதியது.

ஹாங்காங்,

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சுமித் ரெட்டி, சிக்கி ரெட்டி ஜோடி- மலேசியா ஜோடியுடன்மோதியது.

இதில் இந்திய ஜோடி 11-21, 20-22 என்ற கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.இதேபோல், பெண்கள் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் கோபிசந்த்-ஜாலி ஜோடி தோல்வி அடைந்தது.


Next Story