ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி சிந்து தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.
ஒலிம்பிக் பேட்மிண்டன்: அரையிறுதியில் பி.வி சிந்து தோல்வி
Published on

டோக்கியோ,

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி சிந்து- டாய் சூ- யிங்கை எதிர்த்து விளையாடினார்.

இந்தப்போட்டியில் பிவி சிந்து 21-18, 21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால், வெண்கல பதக்கப்போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பிவி சிந்து எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com