இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கார்லஸ் அல்காரஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் உடன் மோதினார்.
இண்டியன்வெல்ஸ் ஓபன்: அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

வாஷிங்டன்,

இண்டியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றுக்கு ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், நேரடியாக தகுதி பெற்றார்.

2வது சுற்று ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ், பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியஅல்காரஸ் 6-2, 6-3 என எளிதில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com