இண்டியன்வெல்ஸ் ஓபன்: இத்தாலி வீரர் தோல்வி

முசெட்டி, ஹங்கேரியின் மார்ட்டன் பகோவிஸ் உடன் மோதினார்.

இண்டியன்வெல்ஸ் ஓபன்: இத்தாலி வீரர் தோல்வி
Published on

வாஷிங்டன்,

இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஹங்கேரியின் மார்ட்டன் பகோவிஸ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஹங்கேரி வீரர் 7-5, 6-1 என எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com