இண்டியன்வெல்ஸ் ஓபன்: சிட்சிபாஸ் தோல்வி

கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவிடம் மோதினார்.

இண்டியன்வெல்ஸ் ஓபன்: சிட்சிபாஸ் தோல்வி
Published on

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதில் முன்னணி வீரர், வீராங்க னைகள் பங்கேற்றுள்ளனர். இதற்கிடையே ஆண்கள் முதல் சுற்று ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவிடம் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய டெனிஸ் ஷபோவலோ 6-2, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் சிட்சிபாஸ் தொடரிலிருந்து வெளியேறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com