இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது


இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இன்று தொடங்குகிறது
x

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

ஜகர்த்தா,

மொத்தம் ரூ.4½ கோடி பரிசுத் தொகைக்கான இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் இன்று தொடங்குகிறது. 25-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்தியாவின் பி.வி.சிந்து , லக்‌சயா சென், எஸ்.எச்.பிரனாய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர் வீரங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

1 More update

Next Story