இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பி.வி.சிந்து , ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
ஜகர்த்தா,
இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பி.வி.சிந்து 22-20, 21-23, 21-15 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிந்து அடுத்து தாய்லாந்தின் போன்பவீ சோச்சுவோங்கை சந்திக்கிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





