சர்வதேச செஸ் போட்டி: குகேஷ் தோல்வி

கோப்புப்படம்
குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவிடம் தோல்வியை தழுவினார்.
டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடந்து வருகிறது. 13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியான இந்தியாவின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை சந்தித்தார்.
கருப்பு நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 37-வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். 6-வது சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தோரோவ் 4½ புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





