

ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போலந்தின் ஹுயூபர்ட் ஹர்காக்ஸ், ஜெர்மனியின் யானிக் ஹன்ப்மான் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய ஹர்காக்ஸ் 6-7 (3-7) , 7-6 (7-2), 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இதன்மூலம் ஹியூபர்ட் வெளியேறினார்.