ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: 2-வது சுற்றில் லக்ஷயா சென் தோல்வி

image courtesy:PTI
லக்ஷயா சென் 2-வது சுற்று ஆட்டத்தில் நரோகா உடன் மோதினார்.
டோக்கியோ,
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், ஜப்பானை சேர்ந்த கோடை நரோகா உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த மோதலில் லக்ஷயா சென் 19-21 மற்றும் 11-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





