டோக்கியோ ஒலிம்பிக்: ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன்-தங்கை

டோக்கியோ ஒலிம்பிக்கில் நேற்று நடந்த சில முக்கியமான நிகழ்வுகள் வருமாறு:-
டோக்கியோ ஒலிம்பிக்: ஒரே நாளில் தங்கம் வென்ற அண்ணன்-தங்கை
Published on

தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோ போட்டியில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் ஜப்பானின் ஹிபுருமி அபேவும், பெண்கள் 52 கிலோ பிரிவில் அவரது தங்கை உடே அபேவும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே நாளில் அண்ணன்-தங்கை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com