

மாட்ரிட்,
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில்
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி யில் ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் பாப்டிஸ்டை (அமெரிக்கா) தோற்க டித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
முன்னதாக உக்ரைனின் மார்த்தா கோஸ்ட்யுக் 7-6 (7-1), 6-0 என்ற செட் கணக் கில் லின்டா நோஸ்கோவை (செக்குடியரசு) வென்றார்.