மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி

அஷ்மிதா சலிஹா, டென் மார்க்கின் கிஜார்ஸ்பெல்ட்டை எதிர்கொண்டார்.
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை தோல்வி
Published on

கோலாலம்பூர்,

மலேசிய மாஸ்டர்ஸ் 'சூப்பர் 500' பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் இந்திய இளம் வீராங்கனை அஷ்மிதா சலிஹா, டென் மார்க்கின் கிஜார்ஸ்பெல்ட்டை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் அஷ்மிதா சலிஹா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் கிஜார்ஸ்பெல்ட்டிடம் போராடி வீழ்ந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com