மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சிட்சிபாஸ் தோல்வி

ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: சிட்சிபாஸ் தோல்வி
Published on

சென்னை,

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீஸ் நாட்டின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய பிரான்சிஸ்கோ 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது வெளியேறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com