* ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த டெஸ்டில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.