

சென்னை,
நேற்று நடந்த ஆண்கள் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணிக்காக ஆடும் சவுரவ் கோஷல் 11-3, 11-3, 11-1 என்ற நேர் செட்டில் ருத்விக் ராவை (மராட்டியம்) ஊதித்தள்ளி அரைஇறுதிக்கு முன்னேறினார். அபய்சிங், ஹரிந்தர் பால்சிங் சந்து (2 பேரும் தமிழகம்), அபிஷேக் பிரதன் (மராட்டியம்) ஆகியோரும் அரைஇறுதியை எட்டினர்.