தேசிய சீனியர் ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை ஜோஸ்னா கால்இறுதிக்கு தகுதி

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நேற்று தொடங்கியது.
தேசிய சீனியர் ஸ்குவாஷ்: தமிழக வீராங்கனை ஜோஸ்னா கால்இறுதிக்கு தகுதி
Published on

சென்னை,

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 11-5, 11-3, 11-4 என்ற நேர்செட்டில் மத்தியபிரதேச வீராங்கனை ராதிகா ரத்தோரை எளிதில் தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் தமிழக வீராங்கனைகள் அபரஜிதா, சுனைனா குருவில்லா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com