நார்வே செஸ் போட்டி: குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி

இந்தியாவின் குகேஷ் 52-வது காய் நகர்த்தலில் வின்சென்ட் கீமரி டம் (ஜெர்மனி) தோல்வி அடைந்தார்.

நார்வே செஸ் போட்டி: குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி
Published on

ஆஸ்லோ.

6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 14-வது நார்வே சர்வதேச செஸ் போட்டி ஆஸ்லோ நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று இரவு நடந்த 6-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம் பியனான இந்தியாவின் குகேஷ் 52-வது காய் நகர்த்தலில் வின்சென்ட் கீமரி டம் (ஜெர்மனி) தோல்வி அடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா 63-வது காய் நகர்த்தலில் அமெரிக்காவின் வெஸ்லி சோவிடம் தோல்வி அடைந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com