ஒலிம்பிக் வில்வித்தை ; தனிநபர் காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி

வில்வித்தை (ரீகர்வ்) தனிநபர் காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வியுற்று வெளியேறினார்.
ஒலிம்பிக் வில்வித்தை ; தனிநபர் காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி
Published on

டோக்கியோ

வில்வித்தை (ரீகர்வ்) தனிநபர் காலிறுதியில் 6 - 0 என்ற கணக்கில் தென்கொரிய ஆன் சானிடம் தீபிகா குமாரி தோற்று வெளியேறினார்

ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் அணிப் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றிருக்கிறார் ஆன் சான்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com