பாரா உலக பேட்மிண்டன்: இந்திய வீரர் தங்கம் வென்றார்

தொடர்ந்து 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார்.
 பாரா உலக பேட்மிண்டன்: இந்திய வீரர் தங்கம் வென்றார்
Published on

மனாமா,

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பக்ரைன் தலை நகர் மனாமாவில் நடந்தது.

இதில் ஆண்கள் ஒற் றையர் பிரிவில் (எஸ்.எல்.3) இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரமோத் பகத் 21-12, 21-18 என்ற நேர்செட்டில் முகமது அல் இம்ரானை (இந்தோ னேசியா) வீழ்த்தி தொடர்ந்து 4-வது முறையாக தங்கப்பதக்கத்தை வென்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com