பிராக் சர்வதேச செஸ்: இந்திய வீரர் வெற்றி

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 30-வது நகர்த்தலில் டிரா கண்டார்.
பிராக் சர்வதேச செஸ்: இந்திய வீரர் வெற்றி
Published on

பிராக்,

பிராக் சர்வதேச செஸ் தொடர் செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் 9 சுற்றுகளை கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 10 வீரர்கள் பங்கேற்று மோதுகின் றனர். இதன் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியா வின் குகேஷ், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யோகுபோவ்வை சந்தித் தார். வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 30-வது நகர்த்தலில் டிரா கண்டார்.

மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் 53-வது காய் நகர்த்தலில் அமெரிக்காவின் ஹான்ஸ்நீமேனை தோற்கடித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com