புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி

நேற்று இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது.
புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி
Published on

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 28-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சிடம் தோல்வியடைந்தது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com