புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்திய புனேரி பால்டன்

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @ProKabaddi
Image Courtesy: @ProKabaddi
Published on

ஜெய்ப்பூர்,

12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதின.

இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. இதில் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட புனேரி பால்டன் அணி 39-33 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com