கத்தார் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.
கத்தார் ஓபன் டென்னிஸ்:  அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

தோஹா,

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷியாவின் கரன் கச்சனாவ் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-7 (3-7) , 6-4, 6-என வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com