வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியாவுக்கு 16 மாதம் தடை


வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியாவுக்கு 16 மாதம் தடை
x

சீமா பூனியா ஊக்கமருந்து சோதனை விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது

புது டெல்லி,

இந்திய வட்டு எறிதல் வீராங்கனை சீமா பூனியா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டார். விசாரணை முடிவில் அவருக்கு 16 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த 42 வயதான சீமா பூனியா 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் சாம்பியன் ஆவார். காமன்வெல்த் போட்டியில் 4 பதக்கம் வென்று இருக்கிறார்.

1 More update

Next Story