சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
Published on

சென்னை,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடக்கிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேசியாவின் ஜோனாதன் கிறிஸ்டி உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய் 10-21, 21-12, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com