தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி

பூடானை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
Published on

மாலே,

8-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (20 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மாலத்தீவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக் கில் பூடானை தோற்கடித்து மீண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந் தியா-வங்காளதேசம் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com