ஸ்பெயின் பேட்மிண்டன் வீராங்கனை ஓய்வு

கரோலினா மரின் (ஸ்பெயின்) பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
ஸ்பெயின் பேட்மிண்டன் வீராங்கனை ஓய்வு
Published on

புதுடெல்லி,

உலகின் மிகச்சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை களில் ஒருவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்க னையுமான 32 வயதான கரோலினா மரின் (ஸ்பெயின்) பேட்மிண்டனில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சிந்துவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்ற கரோலினா, 3 முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைப்பேற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com