இதன் பெண்கள் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். (சென்னை) அணி 25-17, 23-25, 26-24 என்ற செட் கணக்கில் எஸ்.டி.ஏ.டி. (சென்னை) அணியை வீழ்த்தி சாம்பியன் படத்தை கைப்பற்றியது. ஆண்கள் பிரிவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (சென்னை) சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது.