தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரின் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பு

அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ் தலைவாஸ் அணி பயிற்சியாளரின் ஒப்பந்தம் 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பு
Published on

சென்னை,

புரோ கபடி லீக் போட்டியில் அண்மையில் நடந்து முடிந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

இதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்த பயிற்சியாளர் அசன் குமாரின் ஒப்பந்தத்தை 2025-ம் ஆண்டு வரை நீட்டிப்பதாக அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமான பயிற்சியாளர் ஒருவர் தக்கவைக்கப்பட்டிருப்பது தமிழ் தலைவாஸ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com