தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொண்டது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

ஹோர்சென்ஸ்,

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பேட்மிண் டன் போட்டி டென்மார்க்கின் ஹோர்சென்ஸ் நக ரில் நடந்து வருகிறது. இதில் தாமஸ் கோப்பை போட்டியில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, சீன தைபேவை எதிர்கொண்டது.

பரபரப் பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சீன தைபேயை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறி யது. அத்துடன் குறைந்தபட்சம் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com