தாமஸ் கோப்பை பேட்மிண்டன் காலிறுதி: இந்தியா-சீன தைபே இன்று மோதல்

கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சீனாவிடம் போராடி வீழ்ந்தது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் காலிறுதி: இந்தியா-சீன தைபே இன்று மோதல்
Published on

ஹோர்சென்ஸ்,

ஆண்களுக்கான தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டி டென்மார்க்கின் உள்ள ஹோர்சென்ஸ் நக ரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

இன்று காலிறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு ஆட்டத்தில் 2022-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, சீன தைபேயுடன் மோதுகிறது. இந் திய அணி லீக் ஆட்டங்களில் கனடா, ஆஸ்திரேலியா அணிகளை அடுத்த டுத்து வீழ்த்தியது. கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சீனாவிடம் போராடி வீழ்ந்தது. சீன தைபே அணி, சுவீடன், டென்மார்க் அணிகளை வென்றது. தென்கொரியாவிடம் பணிந்தது. இவ்விரு அணியிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் ஆட்டம் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com