

டோக்கியோ,
நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து முதல் இடம் பிடித்து உள்ளார். இதனால் டாப் 3 நபர்களில் அவர் முதல் இடத்திலும், 2வது இடத்தில் ஜூலியன் வெபர் மற்றும் 3வது இடத்தில் ஜாகுப் வாடிலெஜ் உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் பாகிஸ்தானின் நதீம் மற்றும் பெலாரசின் மியாலேஷ்கா ஆகியோர் உள்ளனர்.