அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கொல்கத்தாவிடம் வீழ்ந்த சென்னை லயன்ஸ்

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அகமதாபாத்,

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் 7-8 என்ற கணக்கில் கொல்கத்தா தண்டர் பிளேட்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com