அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கோவா, தபாங் டெல்லி அணிகள் வெற்றி

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: கோவா, தபாங் டெல்லி அணிகள் வெற்றி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 7 Jun 2025 8:30 AM IST (Updated: 7 Jun 2025 8:31 AM IST)
t-max-icont-min-icon

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

அகமதாபாத்,

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த லீக் ஆட்டங்களில் கோவா சேலஞ்சர்ஸ் 10-5 என்ற கணக்கில் புனே ஜாக்குவார்சையும், தபாங் டெல்லி 8-7 என்ற கணக்கில் கொல்கத்தா தண்டர் பிளேட்சையும் வீழ்த்தியது.

இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்- ஆமதாபாத் எஸ்.ஜி. பைபர்ஸ் (மாலை 5 மணி), யு மும்பா- சென்னை லயன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

1 More update

Next Story