அல்டிமேட் டேபிள் டென்னிஸ்: மும்பை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அகமதாபாத்,

8 அணிகள் இடையிலான 6-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி அகமதாபாத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் யு மும்பா அணி 8-7 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் கோவா சேலஞ்சர்சை சாய்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ்- யு மும்பா அணிகள் மோதுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com