பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி

பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ் போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி வெற்றிபெற்றது.
பல்கலைக்கழக டேபிள் டென்னிஸ்: எஸ்.ஆர்.எம். அணி வெற்றி
Published on

சென்னை,

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்திய ஆண்கள் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை காட்டாங்கொளத்தூரில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் முதலில் நடந்த ஆட்டம் ஒன்றில் சென்னை எஸ்.ஆர்.எம். அணி 3-0 என்ற கணக்கில் இந்தூர் டி.ஏ.வி.வி. பல்கலைக்கழகத்தை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் உஸ்மானியா அணி 3-0 என்ற கணக்கில் மகராஜா கங்கா சிங் (பிகானர்) அணியை வீழ்த்தியது. கொல்கத்தா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழக அணிகளும் தங்களது ஆட்டத்தில் வெற்றி கண்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com